tag:blogger.com,1999:blog-8992441363543246672.post610984496993493109..comments2023-10-25T13:28:20.914+05:30Comments on உஷா ஸ்ரீகுமாரின் பார்வைகள்...: வெண்ணைத்தாழி கிருஷ்ணன் -தஞ்சை பாணி ஓவியம்Usha Srikumarhttp://www.blogger.com/profile/01637303006987530326noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8992441363543246672.post-37120754988594248682012-07-12T12:35:08.066+05:302012-07-12T12:35:08.066+05:30வெண்ணைத்தாழி கிருஷ்ணர் ஓவியமும்
மதுராஷ்டகமும் மத...வெண்ணைத்தாழி கிருஷ்ணர் ஓவியமும்
மதுராஷ்டகமும் மதுரம் !
மதுரம் மதுரமான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்..!!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8992441363543246672.post-11813042342433078012012-07-11T21:40:56.105+05:302012-07-11T21:40:56.105+05:30தஞ்சைபாணி கண்ணனின் ஓவியம் அதே பாணியில் சற்றும் க...தஞ்சைபாணி கண்ணனின் ஓவியம் அதே பாணியில் சற்றும் குறையாமல் மிக நன்றாக உள்ளது.உங்கள் கை திறமை வெகு அழகு.Radha ranihttps://www.blogger.com/profile/08145787712190628127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8992441363543246672.post-24464616631629935062012-07-11T19:13:32.293+05:302012-07-11T19:13:32.293+05:30அக்கா ரொம்ப அழகாக உள்ளது கண்ணனின் தஞ்சை ஓவியம் ......அக்கா ரொம்ப அழகாக உள்ளது கண்ணனின் தஞ்சை ஓவியம் ..... அக்கா என்னை மீண்டும் மீண்டும் பார்க்க வைத்து விட்டது உங்களின் கைவண்ணம் .... Wow! Excellent Art Work akka....VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8992441363543246672.post-44516670083790241252012-07-11T18:25:46.049+05:302012-07-11T18:25:46.049+05:30அதரம் மதுரம் வதனம் மதுரம் - நயனம் மதுரம் ஹஸிதம் மத...அதரம் மதுரம் வதனம் மதுரம் - நயனம் மதுரம் ஹஸிதம் மதுரம்

ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்

என்ற மதுரமான பாடலுடன் வெண்ணெய்த் தாழிக் கண்ணனை பார்க்கப்பார்க்க ஒரே பரவஸமாக உள்ளது.

வெகு அழகாக வரைந்துள்ளீர்கள். அந்த குழந்தையான முகபாவமும், அமர்ந்திருக்கும் அழகிய ஸ்டைலும், நகை ஆபரணங்களும், மணி மண்டபமும் என எதைப் பாராட்டுவது எதை விடுவது?

எல்லாமே ஒரே அழகோ அழகு.
அற்புதமான படைப்பு.

படைத்த தங்களின் திருக்கரங்களுக்கு நன்றியோ நன்றிகள். EXCELLENT ART WORK MADAM. VERY GLAD TO SEE ..... ;)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com