tag:blogger.com,1999:blog-8992441363543246672.post7953797567760233038..comments2023-10-25T13:28:20.914+05:30Comments on உஷா ஸ்ரீகுமாரின் பார்வைகள்...: சாப்ட்வேர் இன்ஜினியர்கள் செய்யும் வேலை ....ஒரு விளக்கம்!Usha Srikumarhttp://www.blogger.com/profile/01637303006987530326noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8992441363543246672.post-91906060095308427642014-07-24T15:55:09.705+05:302014-07-24T15:55:09.705+05:30Welcome to my blog,Anuradha.
Thanx for the comment...Welcome to my blog,Anuradha.
Thanx for the comment...Usha Srikumarhttps://www.blogger.com/profile/01637303006987530326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8992441363543246672.post-24460882332136525012014-07-24T15:47:29.402+05:302014-07-24T15:47:29.402+05:30சுவையான பதிவு.....சுவையான பதிவு.....Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8992441363543246672.post-5050235643889122042014-07-23T15:12:24.960+05:302014-07-23T15:12:24.960+05:30//இன்று ஒரு வங்கிக்குச் சென்று PASS BOOK ENTRY போட...//இன்று ஒரு வங்கிக்குச் சென்று PASS BOOK ENTRY போட டோக்கன் பெற்று க்யூவில் காத்திருந்து நம் முறை வரும்போது சென்றால் அங்குள்ள இளம் குட்டி ஒருத்தி SYSTEM NOT WORKING - நாளைக்கு வாருங்கள் எனச்சொல்லிடும் போது, எரிச்சல் அல்லவா ஏற்படுகிறது. உன் சிஸ்டத்தைத்தூக்கிக் குப்பைத்தொட்டியில் போடும்மா - உங்களுக்கெல்லாம் தண்டச்சம்பளம் தருகிறார்கள் என சொல்ல வேண்டும் போலல்லவாத் தோன்றுகிறது.//

எல்லா வங்கிகளிலும் இதே ப்ராப்ளம் தான்!
அதை தவிர என்ட்ரி போட பாஸ்புக்குடன் போனால்...

"System down "
"ups problem "
"Printer repair "
என்று ஏதாவது reply தயாராக .இருக்கும்..
அதற்க்கும் மேலே "நீங்க எதுக்கு மேடம் இந்த வெயிலில் வரீங்க...அழகா ஆன்லைன்ல statement ஐ எடுத்துக்குங்களேன்....என்று ப்ரீ அட்வைஸ் வேறு செய்வார்கள்!
Usha Srikumarhttps://www.blogger.com/profile/01637303006987530326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8992441363543246672.post-83939558432161968782014-07-23T15:04:36.987+05:302014-07-23T15:04:36.987+05:30//அன்பின் உஷா ஸ்ரீ குமார்
நண்பர் வை.கோவின் மறுமொ...//அன்பின் உஷா ஸ்ரீ குமார்

நண்பர் வை.கோவின் மறுமொழியினை அப்படியே வழி மொழிகிறேன்.

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்,பாராட்டுக்கும் நன்றி,ஐயா
Usha Srikumarhttps://www.blogger.com/profile/01637303006987530326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8992441363543246672.post-45785281447071762742014-07-23T15:00:42.450+05:302014-07-23T15:00:42.450+05:30தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்,பாராட்டுக்கும் நன...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்,பாராட்டுக்கும் நன்றி,சுரேஷ்
Usha Srikumarhttps://www.blogger.com/profile/01637303006987530326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8992441363543246672.post-8382205852247535162014-07-23T14:59:01.980+05:302014-07-23T14:59:01.980+05:30ஹஹஹஹா !!!இதுக்குத்தான் இத்தனை சம்பளமும் இன்சென்டிவ...ஹஹஹஹா !!!இதுக்குத்தான் இத்தனை சம்பளமும் இன்சென்டிவ்களும்!!!!!!
Usha Srikumarhttps://www.blogger.com/profile/01637303006987530326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8992441363543246672.post-81838093291183343652014-07-23T14:57:46.527+05:302014-07-23T14:57:46.527+05:30
//நம் காலுக்குத் தகுந்தபடி செருப்பு செய்து தரவே ...

//நம் காலுக்குத் தகுந்தபடி செருப்பு செய்து தரவே மாட்டார்கள் அவர்கள்.

அவர்கள் செய்துதரும் செருப்புக்குத் தகுந்தபடி நம் காலை கொஞ்சம் வெட்டிக்கச்சொல்வார்கள்.//
நிஜம் தான்!
இதே அனுபவம் இங்கும் உண்டு!

Usha Srikumarhttps://www.blogger.com/profile/01637303006987530326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8992441363543246672.post-42825469285576500182014-07-22T18:14:24.039+05:302014-07-22T18:14:24.039+05:30//cheena (சீனா)21-7-14 7:33 பிற்பகல்
அன்பின் உஷா ஸ...//cheena (சீனா)21-7-14 7:33 பிற்பகல்
அன்பின் உஷா ஸ்ரீ குமார்

//நண்பர் வை.கோவின் மறுமொழியினை அப்படியே வழி மொழிகிறேன். //

ஆஹா ! மிக்க நன்றி ஐயா.

நாம் அந்தக்காலத்தில் எவ்வளவு வேலைகளை MANUAL ஆக PERFECT ஆக COMPUTER போன்ற வேகத்தில் செய்திருப்போம்.

இன்று ஒரு வங்கிக்குச் சென்று PASS BOOK ENTRY போட டோக்கன் பெற்று க்யூவில் காத்திருந்து நம் முறை வரும்போது சென்றால் அங்குள்ள இளம் குட்டி ஒருத்தி SYSTEM NOT WORKING - நாளைக்கு வாருங்கள் எனச்சொல்லிடும் போது, எரிச்சல் அல்லவா ஏற்படுகிறது. உன் சிஸ்டத்தைத்தூக்கிக் குப்பைத்தொட்டியில் போடும்மா - உங்களுக்கெல்லாம் தண்டச்சம்பளம் தருகிறார்கள் என சொல்ல வேண்டும் போலல்லவாத் தோன்றுகிறது.

பொதுமக்கள் செளகர்யத்திற்கு மட்டும் தான் சிஸ்டம் இருக்க வேண்டும். சிஸ்டத்தின் செளகர்யத்திற்கு நாம் இருக்கக்கூடாது என்பதே என் வாதம்.

பிரியமுள்ள கோபு [VGK]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8992441363543246672.post-61087159568616780232014-07-21T19:33:34.062+05:302014-07-21T19:33:34.062+05:30அன்பின் உஷா ஸ்ரீ குமார்
நண்பர் வை.கோவின் மறுமொழி...அன்பின் உஷா ஸ்ரீ குமார்

நண்பர் வை.கோவின் மறுமொழியினை அப்படியே வழி மொழிகிறேன்.

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8992441363543246672.post-45334379184357625212014-07-19T17:35:24.307+05:302014-07-19T17:35:24.307+05:30சாப்ட் வேர் துறையை செம நக்கல் அடிக்கிறது பகிர்வு! ...சாப்ட் வேர் துறையை செம நக்கல் அடிக்கிறது பகிர்வு! அருமை! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8992441363543246672.post-69766140976045247082014-07-19T17:05:44.561+05:302014-07-19T17:05:44.561+05:30இப்படித்தான் ஆணி புடுங்குறீங்களா?! இப்படித்தான் ஆணி புடுங்குறீங்களா?! ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8992441363543246672.post-79565518807303607872014-07-19T15:29:58.078+05:302014-07-19T15:29:58.078+05:30அருமை. மிக அருமையான பகிர்வு. மிகவும் ரஸித்துச்சிரி...அருமை. மிக அருமையான பகிர்வு. மிகவும் ரஸித்துச்சிரித்து மகிழ்ந்தேன்.

இதெல்லாம் 100% உண்மையும் கூட. நானே இதையெல்லாம் நேரில் அனுபவித்துள்ளேன். ERP / SAP SYSTEMS என்று என் அலுவலகத்தில் கொண்டு வந்தார்கள்.

நம் காலுக்குத் தகுந்தபடி செருப்பு செய்து தரவே மாட்டார்கள் அவர்கள்.

அவர்கள் செய்துதரும் செருப்புக்குத் தகுந்தபடி நம் காலை கொஞ்சம் வெட்டிக்கச்சொல்வார்கள். வெட்டிப்பயல்கள்.

நிறைய நான் அவர்களுடன் சண்டை போட்டுள்ளேன்.

//முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?"//

அதே அதே ..... சபாபதே ! கதைதான்.

பகிர்வுக்கு நன்றிகள்.

அன்புடன் கோபு [VGK]
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com