tag:blogger.com,1999:blog-8992441363543246672.post6615968576402361969..comments2023-10-25T13:28:20.914+05:30Comments on உஷா ஸ்ரீகுமாரின் பார்வைகள்...: மறக்க முடியாத மூன்று விருந்துகள்...(3)Usha Srikumarhttp://www.blogger.com/profile/01637303006987530326noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8992441363543246672.post-90439025413956145832012-08-06T23:27:51.527+05:302012-08-06T23:27:51.527+05:30Thanks for your comments and visit...Thanks for your comments and visit...Usha Srikumarhttps://www.blogger.com/profile/01637303006987530326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8992441363543246672.post-74569883942446769502012-08-06T23:27:12.372+05:302012-08-06T23:27:12.372+05:30Indha sandhosha thagavalai enakku thandhadharkku M...Indha sandhosha thagavalai enakku thandhadharkku Mikka nandri...

sila vaarangalaaga blog pakkam vara mudiyalai...adhanaal indru paarthavudan badhil alikkiren...Usha Srikumarhttps://www.blogger.com/profile/01637303006987530326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8992441363543246672.post-71552162731089964242012-08-06T23:24:53.484+05:302012-08-06T23:24:53.484+05:30Lakshmi Madam,Eppo varenga...sollungo ...jamaaichu...Lakshmi Madam,Eppo varenga...sollungo ...jamaaichudhuvom!Usha Srikumarhttps://www.blogger.com/profile/01637303006987530326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8992441363543246672.post-25145991827015184412012-08-06T23:23:07.475+05:302012-08-06T23:23:07.475+05:30Thank you,SravaniThank you,SravaniUsha Srikumarhttps://www.blogger.com/profile/01637303006987530326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8992441363543246672.post-17095062415720597112012-07-27T11:23:41.359+05:302012-07-27T11:23:41.359+05:30good idea thanks for sharinggood idea thanks for sharingarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8992441363543246672.post-48746017997215125312012-07-27T10:03:29.980+05:302012-07-27T10:03:29.980+05:30v விருந்து சூப்பரா இருக்கு எங்களுக்கெல்லாம் எப்ப வ...v விருந்து சூப்பரா இருக்கு எங்களுக்கெல்லாம் எப்ப விருந்து?குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8992441363543246672.post-77716139641317115132012-07-04T15:06:30.140+05:302012-07-04T15:06:30.140+05:30இன்ஸ்டன்ட் விருந்து பலே ...இன்ஸ்டன்ட் விருந்து பலே ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8992441363543246672.post-50639978586222590902012-06-17T15:42:30.209+05:302012-06-17T15:42:30.209+05:30Karutthukku nandri,Rajarajeshwari:)Karutthukku nandri,Rajarajeshwari:)Usha Srikumarhttps://www.blogger.com/profile/01637303006987530326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8992441363543246672.post-36239450224892791922012-06-16T20:31:06.562+05:302012-06-16T20:31:06.562+05:30அருமையான விருந்துப் பறிமாறலுக்குப் பாராட்டுக்கள் !...அருமையான விருந்துப் பறிமாறலுக்குப் பாராட்டுக்கள் !இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8992441363543246672.post-51268921870990966112012-06-16T12:07:35.473+05:302012-06-16T12:07:35.473+05:30Thank you,Thanai thalaivi :)Thank you,Thanai thalaivi :)Usha Srikumarhttps://www.blogger.com/profile/01637303006987530326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8992441363543246672.post-24472787188840808662012-06-16T11:36:01.193+05:302012-06-16T11:36:01.193+05:30"மூன்றாவது விருந்து எங்கே?", என்று நானே ..."மூன்றாவது விருந்து எங்கே?", என்று நானே கேட்கவேண்டும் என்றிருந்தேன்.நல்ல விருந்து, படிக்கவும் தான். :))சுசி https://www.blogger.com/profile/17241983866101690432noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8992441363543246672.post-80256649764410528872012-06-16T10:36:17.589+05:302012-06-16T10:36:17.589+05:30Pinnootathukku nandri,Viji...Pinnootathukku nandri,Viji...Usha Srikumarhttps://www.blogger.com/profile/01637303006987530326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8992441363543246672.post-76313086654740014782012-06-16T10:18:51.614+05:302012-06-16T10:18:51.614+05:30மிகவும் அருமை அக்கா . இப்போ எனக்கும் உங்கள் மூலமாக...மிகவும் அருமை அக்கா . இப்போ எனக்கும் உங்கள் மூலமாக திடீர் விருந்தினரை எப்படி கவனிப்பது என்று தெரிந்து விட்டது.
கலக்கிட்டிங்க அக்கா .VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8992441363543246672.post-54352907883261311202012-06-16T09:32:14.400+05:302012-06-16T09:32:14.400+05:30தங்கள் அழகான பின்னூட்டத்துக்கு நன்றி VGK Sir:)தங்கள் அழகான பின்னூட்டத்துக்கு நன்றி VGK Sir:)Usha Srikumarhttps://www.blogger.com/profile/01637303006987530326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8992441363543246672.post-58690409713277987202012-06-16T09:30:12.830+05:302012-06-16T09:30:12.830+05:30நன்றி மகி ...
உங்கள் விருந்தும் சூப்பர்...
இந்த வ...நன்றி மகி ...
உங்கள் விருந்தும் சூப்பர்...
இந்த விருந்தின் வெற்றி க்கு காரணம் சமயோசிதம் +ரெடி உணவுகள்...Usha Srikumarhttps://www.blogger.com/profile/01637303006987530326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8992441363543246672.post-25004123952072687452012-06-15T23:56:21.867+05:302012-06-15T23:56:21.867+05:30//ஓடிபோய் புடவை மாற்றிக்கொண்டேன்...//
இந்த இடத்தி...//ஓடிபோய் புடவை மாற்றிக்கொண்டேன்...//

இந்த இடத்தில் மிகவும் யதார்த்தமாக இதை எழுதியுள்ளது தான் தங்கள் எழுத்தின் சிறப்பு.

//ஒரு வாரம் கழித்து அவர் ஊருக்குப்போகும் முன் என் வீட்டுக்கு ஒரு பெரிய ரோஜா bouquet வந்தது ...பால்ட்வின் இடம் இருந்து...//

படத்திலேயே அழகாக உள்ளது.

//அத்துடன் ஒரு சிறிய குறிப்பு...

"Thank you for the most satisfying dinner I had in India... Baldwin"

அருமை. விருந்துபசாரத்திற்குக் கிடைத்த மகத்தான பரிசு தான்.

வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

பகிர்வுக்கு நன்றிகள்.

vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8992441363543246672.post-8089385924062159612012-06-15T23:49:29.247+05:302012-06-15T23:49:29.247+05:30திடீர் விருந்தாளியாக வருகை தந்த ஒரு வெளிநாட்டுக்கா...திடீர் விருந்தாளியாக வருகை தந்த ஒரு வெளிநாட்டுக்காரரை, தாங்கள் மிகுந்த சிரத்தையுடன் கவனித்து அனுப்பியது மிகவும் பாராட்டுக்குரிய செயல் தான்.

//அவர் முறுக்கை சூப்பில் முக்கி சாப்பிட்டுகொண்டிருந்தார்...
திருப்தியாக...//

அடடா, கரகரப்பாகக் கடித்துச் சாப்பிட வேண்டிய முறுக்கை இப்படி ஊற வைத்து விட்டாரே! நான் எழுதிய

”பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா?”

கதையில் வரும் பஞ்சாமி போல!
http://gopu1949.blogspot.in/2011/01/1.htmlவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8992441363543246672.post-17164301929512540522012-06-15T23:25:33.758+05:302012-06-15T23:25:33.758+05:30உஷா மேடம், சூப்பர், கலக்கிட்டீங்க! :)
கரெக்ட்டுத...உஷா மேடம், சூப்பர், கலக்கிட்டீங்க! :)

கரெக்ட்டுதான், நம்ம உப்பு-காரம் அவங்களுக்கு தாங்காது. சமயோசிதமா யோசிச்சு வேகமா வேலைகளும் செய்து அசத்திட்டீங்க!

எங்க வீட்டுக்கு வந்த ஒரு அமெரிக்கருக்கு பஃப் பேஸ்ட்ரில ஒரு அபடைஸர், பூரி-மசாலா, லெமன் இடியப்பம்,தேங்காய் சட்னி, பீன்ஸ் கேஸரோல், சேமியா பாயசம் என்று செய்து கொடுத்தேன்.ரசித்து ருசித்துவிட்டுப் போனார். ஆனா உங்க அளவுக்கு இன்ஸ்டன்ட் சமையல் எல்லாம் இல்லை நான் செய்தது! முன்பே முடிவு செய்தது. :)

உங்க அனுபவம், எங்களுக்கெல்லாம் ஒரு பாடம்! பகிர்வுக்கு நன்றி!Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.com