சிங்கபூர் -ஜூரோங் பர்ட் பார்க்கில் காணப்பட்ட சில பறவைகள்... இதோ...
ஒய்யார நடை போடும் அழகிய பறவைகள்...
உங்க சிறகுகளுக்கு வர்ணம் அடித்தது யார்...சொல்லுங்களேன்...
பஞ்சவர்ணகிளிகள் அணிவகுப்பு...
நீங்க ரெண்டு பெரும் " டூ "வா?
என்ன பரபரப்பு? ரக்கையை இப்படி அடித்து கொள்கிறாயே...
நெருப்பு இருக்கா? என்று எட்டிப்பார்கிறாயா?
என்ன யோசனை? பவர் கட் பற்றியா?
அட...நீ தானா அந்த மஞ்சகாட்டு மைனா?
கும்பலே கொண்டாட்டம்...
கொக்கே கொக்கே பூவை போடு...
நல்ல வேளை...இங்கே தண்ணிக்கஷ்டம் இல்லை...
ஹாய்யா நீஞ்சி ரிலாக்ஸ் பண்ணுவோமா?