லட்சுமி வருவாய் என் மனையினிலே .....
வரலக்ஷ்மி விரதத்தன்று
ஸ்ரீ வரலட்சுமியை
"பாக்யாத லட்சுமி பாரம்மா..."
என்று கன்னடத்திலும்,
"லட்சுமி ....ராவே மா இன்டிகி ..."
என்று தெலுங்கிலும் பாடி அழைப்பது வழக்கம்....
அதே பாடல் அழகுத் தமிழில் ......
"லட்சுமி ...வருவாய் என் மனையிலிலே....."
மகாநதி ஷோபனாவின் பாடலுடன் என்
சிறிய ஸ்லைட்ஷோ இதோ.....