2017 இதோ புதியதாய் பிறக்கப் போகிறது...
இந்த வருடம் நமக்கு அமைதியையும் ,
ஆனந்தத்தையும்,சுபிக்ஷத்தையும்,
தெய்வ அனுகிரகத்தையும்,
தளராத தன்னம்பிக்கையும்,
எடுத்த காரியத்தில் வெற்றியையும்
முடிக்க முடியாத காரியங்கள்
தடை ,தாமதமின்றி இனிது முடியவும்,
தேக ஆரோக்கியத்தையும் ,
மனநிம்மதியையும் ,
அபரிமிதமாக அள்ளித்தரும்
காமதேனுவாக ,கற்பகத்தருவாக இருக்கட்டும்....
அழகான வித்யாசமான புத்தாண்டு வாழ்த்துகளுக்கு நன்றிகள்.
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...
ReplyDelete