தங்கள் வருகைக்கும் ,பின்னூட்டத்துக்கு நன்றிகள்,சார். புத்தாண்டன்று குருவாயூரப்பனை காண வந்ததற்கு நன்றி.... கிட்டத்தட்ட 3 வாரங்களுக்கு மேலாக தங்கள் பின்னூட்டங்கள் எல்லாமே நீங்கள் குறிப்பிட்டது போல ஸ்பாம் போல்டரில் உட்கார்ந்து விட்டன...நேற்று தான் கண்டு பிடித்து publish செய்தேன்...டாஷ்போர்டில் செய்யப்பட சில மாற்றங்கள் இதற்க்கு காரணமோ,தெரியவில்லை...
//கிட்டத்தட்ட 3 வாரங்களுக்கு மேலாக தங்கள் பின்னூட்டங்கள் எல்லாமே நீங்கள் குறிப்பிட்டது போல ஸ்பாம் போல்டரில் உட்கார்ந்து விட்டன...//
சமயத்தில் இதுபோல ஆவதும் உண்டு.
//நேற்று தான் கண்டு பிடித்து publish செய்தேன்...//
பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி + நன்றி.
//டாஷ்போர்டில் செய்யப்பட சில மாற்றங்கள் இதற்குக் காரணமோ, தெரியவில்லை...//
இருக்கலாம். நேற்று கணினியில் எனக்கும் நிறைய ப்ராப்ளங்கள் ஆகிவிட்டன. கூகுள் க்ரோமில் 2016-இல் அவர்களின் சேவையைப்பற்றி கருத்துக்கணிப்பு போல ஏதேதோ கேள்விகள் கேட்டபடி, ஏராளமான விண்டோஸ் அதுவாகவே ஓபன் ஆகி, எனக்கு மிகவும் எரிச்சலை ஏற்படுத்திக்கொண்டே இருந்தது.
பிறகு என் வீட்டுக்கு வந்திருந்த விருந்தினர் ஒருவர் ஏதேதோ செய்து அதை நிறுத்தி விட்டார். அவர் ஏதேதோ செய்ததில் வேறு சில புதிய பிரச்சனைகள் எனக்கு ஏற்பட்டுள்ளன. இதற்கெல்லாம் என்ன செய்வது என்றே ஒன்றும் புரியாமல்தான் உள்ளது. பார்ப்போம்.
ஸ்ரீ குருவாயூரப்பன் பற்றிய ஸ்லைடு ஷோ முழுவதும் அழகோ அழகு. பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ,பின்னூட்டத்துக்கு நன்றிகள்,சார்.
Deleteபுத்தாண்டன்று குருவாயூரப்பனை காண வந்ததற்கு நன்றி....
கிட்டத்தட்ட 3 வாரங்களுக்கு மேலாக தங்கள் பின்னூட்டங்கள் எல்லாமே நீங்கள் குறிப்பிட்டது போல ஸ்பாம் போல்டரில் உட்கார்ந்து விட்டன...நேற்று தான் கண்டு பிடித்து publish செய்தேன்...டாஷ்போர்டில் செய்யப்பட சில மாற்றங்கள் இதற்க்கு காரணமோ,தெரியவில்லை...
//கிட்டத்தட்ட 3 வாரங்களுக்கு மேலாக தங்கள் பின்னூட்டங்கள் எல்லாமே நீங்கள் குறிப்பிட்டது போல ஸ்பாம் போல்டரில் உட்கார்ந்து விட்டன...//
Deleteசமயத்தில் இதுபோல ஆவதும் உண்டு.
//நேற்று தான் கண்டு பிடித்து publish செய்தேன்...//
பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி + நன்றி.
//டாஷ்போர்டில் செய்யப்பட சில மாற்றங்கள் இதற்குக் காரணமோ, தெரியவில்லை...//
இருக்கலாம். நேற்று கணினியில் எனக்கும் நிறைய ப்ராப்ளங்கள் ஆகிவிட்டன. கூகுள் க்ரோமில் 2016-இல் அவர்களின் சேவையைப்பற்றி கருத்துக்கணிப்பு போல ஏதேதோ கேள்விகள் கேட்டபடி, ஏராளமான விண்டோஸ் அதுவாகவே ஓபன் ஆகி, எனக்கு மிகவும் எரிச்சலை ஏற்படுத்திக்கொண்டே இருந்தது.
பிறகு என் வீட்டுக்கு வந்திருந்த விருந்தினர் ஒருவர் ஏதேதோ செய்து அதை நிறுத்தி விட்டார். அவர் ஏதேதோ செய்ததில் வேறு சில புதிய பிரச்சனைகள் எனக்கு ஏற்பட்டுள்ளன. இதற்கெல்லாம் என்ன செய்வது என்றே ஒன்றும் புரியாமல்தான் உள்ளது. பார்ப்போம்.
அருமையான பதிவு
ReplyDeleteபயனுள்ள தொகுப்பு
நல்ல பதிவு
ReplyDeleteநல்ல பதிவு
ReplyDelete