அளவாக வெட்டப்பட்ட
மரத்துண்டின் மீது
சிறிய கற்கள் பாங்காக ஒட்டி
எம் சீல் (mseal ) கொண்டு
சூரியன்,ஸ்ரீ,ஒம் ,போன்ற
வடிவங்கள் செய்து
பொருத்தி காயவிட்டு,
எம் சீலால் வடிவமைத்த
பிள்ளையாரின் முகம்,
காது,கிரீடம் ,தந்தம்
ஆகியவைகளை செய்து
ம் யூரல்லை முழுமையாக்க
ஆணைமுகத்தனின் தும்பிக்கையில்
ஒரு சிறு மலரை பொருத்தி
வைத்தேன்....
தாமிர ,பித்தளை ,வெள்ளி வர்ணங்கள்
பூசி இதற்க்கு ஒரு antique (புராதான )
மெருகு சேர்த்து சுவற்றில்
மாட்டி அறைக்கு அழகு சேர்த்தேன்...
நீங்களும் செய்து பாருங்களேன்....