badge

Followers

Wednesday, 20 August 2014

சென்னை செந்தமிழ் ....





சென்னைக்குப் பிறந்தநாள் கொண்டாடினால் மட்டும் போதுமா...
சென்னை செந்தமிழை  அர்த்தத்துடன் தெரிந்துகொள்வோம் ....


சென்னைக்குப் புதுசாக வருபவர்களுக்கு முதல் சிக்கல் மெட்ராஸ்/சென்னை தமிழை புரிந்து கொள்ளவது...

உங்களுக்காகவே இதோ மெட்ராஸ் பாஷை dictionary  ...உபயம்-wiki ....


Standard TamilMadras bashaiMeaning
appuram (அப்புறம்)Appālikā,appāllē (அப்பாலிகா, அப்பாலே)Afterwards[3]
anñkē (அங்கே)Annanṇṭa (அந்தாண்ட)There
iñkē (இங்கே)Innanṇṭa (இந்தாண்ட)Here
kōpam (கோபம்)Kāndu (காண்டு)Anger
payam (பயம்), accam(அச்சம்)mercu (மெர்சு)Fear
turnāṟṟam (துர்நாற்றம்)Gappu (கப்பு)Bad Smell
taṭavai (தடவை)Dhabā (தபா)twofold
ēmaṟṟukiṟatu(ஏமாற்றுகிறது)Dabaikirathu (டபாய்க்கிறது)Swindling
kiṇṭal ceivatu (கிண்டல் செய்வது)Kalāikirathu (கலாய்க்கிறது)To tease
amaiti (அமைதி)Gammu (கம்மு)Silent, peaceful
makizhchi (மகிழ்ச்சி)Gūjjālū (குஜ்ஜால்லு)Happy
kāl caṭṭai (கால் சட்டை)Nejāru (நிஜாரு)Trouser
viraivil viṭṭu(விரைவில் விட்டு)Apeetu (அபீடு)To exit quickly/Vanish from the spot. Derived from English word abate


மெட்ராஸ் பாஷையில் எத்தனை பிறமொழிச்சொற்கள் கலந்திருக்கின்றன பார்ப்போம்...
Words borrowed from other languages
Madras bashaiMeaningSource
Dūpākūr(டுபாக்கூர்)FraudsterFrom the English word dubash which, itself, is a derivative of the Hindusthani word "Do bhasha", usually, used to refer to interpreters and middlemen who worked for the British East India Company. As in the early 19th century, dubashes such as Avadhanum Paupiah were notorious for their corrupt practices, the term "dubash" gradually got to mean "fraud"[4]
Naināh(நைனா)FatherFrom the Telugu word Nāyanāh[3]
Bēmānī(பேமானி)Swearword; meaning unclearDerived from the Hindusthani word Bē Imān meaning "a dishonest person"
BīscōthūSub-standardDerived from the English word "biscuit"
Kūchū (குச்சு)Sit downDerived from Telugu
Dhūddū(துட்டு),Dappū (டப்பு)MoneyDerived from Telugu[3]
Galeeju(கலீஜு)YuckyDerived from the Telugu, Kannada word, Galeej
Kasmalam(கஸ்மாலம்)DirtyDerived from the Sanskrit word "Kasmalam" meaning dirty, discardable
Yegīrī(யெகிரி)To jumpDerived from Telugu[5]
Bējār(பேஜாறு)ProblemDerived from Hindusthani
Figure (பிகர்)A beautiful girlFrom English. Used by youngsters
Correct(கரெக்ட்) (as a verb)To Impress A Girl.From English. Used by youngsters
O. C. (ஓ.ஸி)





K.D. (கேடி )
Free-of-cost




Fraud rogue Etc .

From English. During East India Company rule, official communication was stamped "O. C." meaning "On Company's service" and exempted from postage charges or stamps. The word "O. C." gradually got to mean something which was offered free-of-cost[3][6]

From English.
K.D. stood for KNOWN DELINQUENT

2 comments:

  1. அருமையான மொழி ஆராய்ச்சி. வேடிக்கையான தகவல்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சார்

    ReplyDelete