badge

Followers

Wednesday, 27 August 2014

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்






ப்ளாக் உலகத்தாருக்கு என் மனம் கனிந்த விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...





கைத்தல நிறைகனி .....(பாடலைக் கேட்டு ரசிக்க...)





கைத்தல நிறைகனி அப்பமொடு அவல்பொரி கப்பிய கரிமுகன் ...... அடிபேணி

கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ கற்பகம் எனவினை ...... கடிதேகும்

மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன் மற்பொரு திரள்புய ...... மதயானை

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய ...... முதல்வோனே

முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம் அச்சது பொடிசெய்த ...... அதிதீரா

அத்துயர் அதுகொடு சுப்பிர மணிபடும் அப்புனம் அதனிடை ...... இபமாகி

அக்குற மகளுடன் அச்சிறு முருகனை அக்கணம் மணமருள் ...... பெருமாளே.



10 comments:

  1. மனம் கனிந்த விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் பின்னூட்டத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்,இராஜராஜேஸ்வரி...:)

      Delete
  2. விநாயகர் படங்களும் பாடல்களும் மிகவும் அருமையாக உள்ளன. அதுவும் அந்த முதலில் காட்டியுள்ள முழுமுதற்கடவுள் படத்தினை வெகுநேரம் பார்த்து ரஸித்தேன். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    மனம் கனிந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் பின்னூட்டத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்,Sir ...:)

      Delete
  3. Happy Ganesh Chaturthi

    ReplyDelete
    Replies
    1. Thank you,Shoba and wish you the same...

      Delete
  4. Replies
    1. Thank you and wishing u the same,Shobana :)

      Delete