(விடியோவை பார்க்க படத்தை சொடுக்கவும்)
ஸ்ரீ கிருஷ்ணன் ...ஒரு சிறிய ஸ்லைடு ஷோ
சின்ன சின்ன மணிச்சலங்கைகள் கொஞ்சும்
பாதங்களை தூளியின் வெளியில் நீட்டியபடி
ஒய்யாரமாய் உறங்கும் உலகலளந்தான் ...கண்ணன்...
அம்மாவின் அணைப்பில் உறங்கும் அழகன்...
அம்மா இடுப்பில் உட்கார்ந்து நிலாச்சோறு உண்ணும் பாலகிருஷ்ணன் ....
வெண்ணை உண்ணும் குறும்புக்கார செல்லக்குட்டி...
காளிங்கன் தலை மீது கால் வைத்து நடனம் இடும் முகுந்தன்...
கோபியர் கொஞ்சும் ரமணன்...
உலகையே தன மாயக்குழல் இசையாய்
மயக்கும் வேணு கோபாலன் .....
கண்ணா....உன்னை எந்த வடிவத்தில் பார்த்தாலும் ஆனந்தமே ....
நினைத்தாலே பரமானந்தம்...
செமயா இருக்குப்பா
ReplyDelete