badge

Followers

Monday, 16 October 2017

தீபாவளி வாழ்த்துக்கள்....



வலைப்பதிவர்கள் அனைவருக்கும் 
என் மனம் கனிந்த 
இனிய 

தீபாவளி வாழ்த்துக்கள் ...... 

இந்த தீபாவளி திருநாளில் 
உங்கள் இல்லத்தில் 
மகிழ்ச்சியும்,மனநிறைவும்,
ஆரோகியாமும்,ஐஸ்வரியமும் 
நிறையட்டும்....

2 comments:

  1. தீபாவளி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. தீபாவளி வாழ்த்துக்கள்.

    //வலைப்பதிவர்கள் அனைவருக்கும்//
    மேடம், உங்க வாசகர்களுக்கு வாழ்த்துக்கள் கிடையாதா :)

    ReplyDelete