லட்சுமி வருவாய் என் மனையினிலே .....
வரலக்ஷ்மி விரதத்தன்று
ஸ்ரீ வரலட்சுமியை
"பாக்யாத லட்சுமி பாரம்மா..."
என்று கன்னடத்திலும்,
"லட்சுமி ....ராவே மா இன்டிகி ..."
என்று தெலுங்கிலும் பாடி அழைப்பது வழக்கம்....
அதே பாடல் அழகுத் தமிழில் ......
"லட்சுமி ...வருவாய் என் மனையிலிலே....."
மகாநதி ஷோபனாவின் பாடலுடன் என்
சிறிய ஸ்லைட்ஷோ இதோ.....
மிகவும் லக்ஷ்மிகரமான பதிவு. அனைத்துமே அழகோ .... அழகு.
ReplyDeleteகோலங்கள், விளக்குகள், ப்ரஸாதங்கள் என எல்லாமே அமர்க்களமாக உள்ளன.
தமிழில் இயற்றியுள்ள பாடலும் ஜோர் ஜோர் ...
என்னதான் இருந்தாலும் அந்த "பாக்யாத லட்சுமி பாரம்மா..." போல வருமா? :)