சம்போ மஹா தேவ தேவா !!!!!!
என்ற அப்பைய தீக்ஷிதர் எழுதிய மார்கபந்து ஸ்தோத்ரம் இனிமையாக பின்னணியில் ஒலிக்க ஒரு சிறு ஸ்லைடு ஷோ....
**********************************
சர்வம் சிவம்
அஹம் சிவம்
எங்கும் திருமேனி
எங்கும் சிவசக்தி
எங்கும் சிதம்பரம்
எங்கும் திருநட்டம்
சிவம் உருவமற்றது
சிவம் புலன் கடந்தும்
சிவம் சித்தம் கடந்தும்
சிவம் தூய அறிவாகவும்
சிவம் விளக்கமுடியாத
சிவம் உபதேசிக்க இயலாத
சிவம் காலம்கடந்தும்
சிவம் தேசம் கடந்தும்
சிவம் சமயம் கடந்தும்
சிவம் இரண்டற்றதும்
சிவம் அனாதியாகவும்
சிவம் எவ்விடத்திலும்
சிவம் எல்லாவற்றிலும்
சிவம் உயிர்களிலும்
சிவம் அணுவுக்குள் அணுவாயும்
சிவம் உயிரற்றவையிலும்
சிவம் அனைத்திலும்
சிவம் நீக்கமற நிறைந்த
சிவமே பரம்பொருள்
சிவமே நீ! சிவமே நான்!!
சிவமே சர்வம் என உணர
சிவவழிபாடு என்பது
சிவ வடிவான உயிர்களுக்கு
சீவசேவையே சிவசேவை!!!
சிவ மயம்...சிவமே சர்வம்
ReplyDeleteமஹா சிவராத்திரி + பிரதோஷம் + வெள்ளிக்கிழமை சேர்ந்துள்ள இந்த நல்லதொரு திருநாளில் இதைப்பார்க்கவும் கேட்கவும் நேர்ந்துள்ளதில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றிகள், மேடம்.