"மாணிக்கம் கட்டி .....வைரம் இடைகட்டி ...
ஆணிப்பொன்னால் செய்த
வண்ணச்சிறு தொட்டில் ..."
என்ற 4000 திவ்யப்ரபந்தத்துடன்
சின்னஞ்சிறு கண்ணன்...அந்த உலகளந்தவனை...
யசோதை தாலாட்டும் இனிமையான பாடலுடன்
கூடிய ஒரு சிறு ஸ்லைடு ஷோ ...
(பாடலை கேட்கவும் படத்தொகுப்பை பார்க்கவும்
மேலே உள்ள படத்தை சொடுக்கவும் ...)
மிகவும் இனிமையனதொரு பாடலுடன் பெருமாள் ஸ்ரீ கிருஷ்ணன் பற்றிய சின்ன ஸ்லைடு ஷோ மிகவும் அருமையாகவும், அற்புதமாகவும் உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDelete