கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக ...... னடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
கற்பக மெனவினை ...... கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்புய ...... மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய ...... முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த ...... அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை ...... இபமாகி
அக்குற மகளுட னச்சிறு முருகனை
அக்கண மணமருள் ...... பெருமாளே.
(நன்றி -இணையம் )ஆனந்த நடம் இடும் விக்ன ராஜனின் திரு உருவத்தை தஞ்சை பாணி ஓவியமாக வரைந்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...
ஆனந்த நடம் இடும் விக்ன ராஜனின் திரு உருவத்தை தஞ்சை பாணி ஓவியமாக வரைந்து அருமையாக பகிர்ந்து கொண்டதற்குப் பாராட்டுக்கள் !
ReplyDeleteThanks for the nice comments,Rajarajeshwari...
Deleteதஞ்சை பாணி விநாயகர் ஓவியம் பார்க்க அற்புதமாக உள்ளது..மிக நேர்த்தியாக வரைந்துள்ளீர்கள்.அருமை.
ReplyDeleteWelcome to my blog,RadhaRani:)))
DeleteThanx for the appreciation.
வெள்ளைக்கலரில் வெண்ணெய் போன்ற
ReplyDeleteதொந்திப்பிள்ளையார் நர்த்தன விநாயகர்
நல்ல அழகோ அழகாக வரையப்பட்டுள்ளது.
பாடலும் அருமை. பாராட்டுக்கள்.
மிக்க நன்றி ,VGK சார் :))
Delete//ஆனந்த நடம் இடும் விக்ன ராஜனின் திரு உருவத்தை தஞ்சை பாணி ஓவியமாக வரைந்து//
ReplyDeleteஅக்கா அருமையாக கணபதியின் வடிவான நடனமிடும் திருவுருவை வரைந்து எங்களை மகிழ செய்த உங்களுக்கு வாழ்த்துக்கள் அக்கா.
அக்கா நான் உங்களிடம் ஒன்று கேட்பேன் .................. இந்த ஓவியங்கள் எல்லாம் எங்கு வைத்துள்ளீர்கள் எனக்கு மட்டும் சொல்லுங்கள் ........ அப்பத்தான் நான் அதை எடுத்துகொள்ள முடியும் ........... உண்மையில் உங்கள் திறமைகள் மேன்மேலும் சிறக்க வேண்டும் அக்காஆஆஆஆஆ .....................
மிக்க நன்றி ,விஜி...
Deleteஉனக்கு மட்டும் சொல்கிறேன்...சில படங்கள் வீட்டில் இருக்கு...நிறைய படங்கள் போயிந்தே!!! ஹோகித்து!!!!சலிகசே!!!!!!!Gone!!!!!
Thank you,Kasthuri
ReplyDeleteஅழகாக இருக்கிறார் நர்த்தன கணபதி!
ReplyDeleteNandri Mahi:)
Deleteஉங்களுடைய படங்களைபற்றிய ரகசியத்தை கூறியதற்கு மிக்க நன்றி அக்கா ...
ReplyDelete