மூஷிக வாஹன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித ஸூத்ர
வாமநரூப மகேச்வர புத்ர
விக்ந விநாயகா பாத நமஸ்தே !!
ஓம் ஸமுகாய நம:
ஓம் ஏகதந்தாய நம:
ஒம் கபிலாய கஜகர்ணிகாய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் விகடாய நம:
ஓம் விக்னராஜாய நம:
ஓம் கணாதிபாய நம:
ஓம் தூமகேதவே நம:
ஓம் கணாத்யக்ஷாய நம:
ஓம் பாலச்சந்த்ராய நம:
ஓம் கஜானனாய நம:
ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் சூர்ப்ப கரணாய நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:
தஞ்சைப்பாணி ஓவியத்தில்
ReplyDeleteமூஷிக வாஹன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித ஸூத்ர
வாமநரூப மகேச்வர புத்ர
விக்ந விநாயகா பாத நமஸ்தே !!
என்ற அழகான ஸ்லோகத்துடன் அந்த மூஷிக வாஹனரை சும்மா ஜொலிக்க வைத்துக் காட்டியுள்ளீர்கள்.
ரொம்ப அழகாக ஜொலிக்கிறார், மேடம்.
அவரை ஜொலிக்கச்செய்த தங்களின் மிகத்திறமையான தங்கக்கரங்களுக்கு, என் அன்பான நமஸ்காரங்களைச் சமர்ப்பித்துக்கொள்கிறேன்.
பிரியமுள்ள vgk
திருவாட்சி அழகா தகதகக்குது..அதைவிட கணேஷ மூர்த்தி தங்கமா ஜொலி ஜொலிக்கிறார்.ரொம்ப நல்லாருக்கு.
ReplyDeleteதஞ்சை பாணி ஓவியம் ஸ்ரீ கணபதி ஆஹா என்ன ஒரு அழகு... அக்கா தக தக வென ஜொலிக்கிறது .....அருமை அக்கா.....
ReplyDeleteமிகவும் அழகான ஓவியம். பாராட்டுக்கள். இரண்டாவது ஸ்லோகத்தின் முத்த அடி ‘ஸுமுகாய’ (அழகிய முகம் ) என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தப்பாக இருந்தால் மன்னிக்கவும்.
ReplyDeleteஅன்புடன்,
ரஞ்ஜனி