இந்த பஞ்ச முக கணபதி தஞ்சை பாணி ஓவியமாக கண்ணாடியில் தீட்டப்பட்டது...
செய்முறை...
டிசைன் ஐ reverse செய்து கண்ணாடியின் பின் பக்கம் இந்தியன் இன்க்கால் வரைந்து கொள்ளவும்...
பிறகு ஒவ்வொரு பகுதியையும் ஆயில் பெயிண்ட் அல்லது எனாமல் பெயிண்ட் கொண்டு நிரப்பவும்...
கற்கள் வரும் இடத்தில Stone effect paint போடவும்...பிறகு மண்டபம்,நகைகள்,பீடம் போன்ற இடங்களுக்கு
தங்க நிற பெயிண்ட் பூசி காய விடவும்...
பஞ்சமுக கணபதி படமும் அதற்கான செய்முறை விளக்கமும் அழகாகவே தரப்பட்டுள்ளன. பாராட்டுக்கள்.
ReplyDeleteபஞ்சமுக கணபதி படமும் அதன் செமுறை விளக்கமும் அருமை அக்கா....
ReplyDeleteஅருமையான ஓவியம் பாராட்டுக்கள்..
ReplyDeleteதங்கள் கருத்துக்கும் மனம் கனிந்த பாராட்டுக்கும் மிக்க நன்றி ...
ReplyDeleteVGK Sir,விஜி & ராஜராஜேஸ்வரி...
ஸ்டோன் எபக்ட் பெயிண்ட் என்று ஒன்று இருக்கிறதா ? எங்கே கிடைக்கும்? சொன்னிங்கன்னா, வீட்டுல ஒரு கண்ணாடி வச்சிருக்கேன், முயற்சி செய்து பார்த்துடுவேன். painting fulla reversela seiyanumaa...? yegapata doubts!:))
ReplyDeleteThanai thalaivi,
ReplyDeleteYou get stone effect paint in good craft shops (eg.Raja Thread stores ,Ranganathan St)
Tha whole design is first reversed and drawn on the glass...then the painting is one ...and ultimately the picture is viewed frm the front side(hence it is called reverse glass ptg!)
Doubts clearaa?
என்னவோ 12b பஸ்ஸை பிடிக்கர மாதிரி சுலபமா சொல்லிடேளே மேடம். என்னை மாதிரி ஆட்கள் இவரை வரைய ஆரம்பிச்சா ராமரோட தோஸ்த் வந்துடுவார். :))
ReplyDeleteட்ரை பண்ணி பாருங்கோ...
Deleteசரியா வந்தா கொழுக்கட்டை நெய்வேத்யம்...
இல்லாட்டா வடைமாலை ...
தக்குடு, சித்திரம் தீட்டப் போறியா? பலே! :) எப்போலேர்ந்து இதெல்லாம் ஆரம்பம்? தங்கமணி ட்ரைவிங் லைசென்ஸ் வாங்கிட்டப்பறம் தக்குடுவுக்கு நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய ஃப்ரீ டைம் கிடைக்கறது போலிருக்கே? ;)
Deleteஉஷா மேடம் சொன்னமாதிரி கொழுக்கட்டையோ வடைமாலையோ எதுவா இருந்தாலும் சரி, பார்த்து ரசிக்க நாங்க ரெடி! எப்ப அனுமார் வரப்போறார்? ;)
மகி...தக்டுவை தான் கேட்கணும்! வரப்போறது பிள்ளயார ஹனுமான ன்னு ....
DeleteLet us wait !!!
thanks for the tips madam! I will try and let you know.
ReplyDeleteபொறுமை நிறையத் தேவைப்படும் வேலை..விநாயகர் அழகா இருக்கிறார். பாராட்டுக்கள்!
ReplyDeleteThank you Mahi...
Delete