badge

Followers

Wednesday 20 June 2012

ஸ்டைன்டு கிளாஸ் விளககு...




நான் செய்த இந்த ஸ்டைன்டு   கிளாஸ் விளககுகள் தங்கள் பார்வைக்கு...


சாதா பிளைன் லாம்ப் ஷேடு...

அதில் கருப்பு நிற கிளாஸ் லைனர் ஆல் பூக்கள் ,இலைகள் வரைந்து
ஒரு நாள் காய விட்டு ...

 ஸ்டைன்டு   கிளாஸ் வர்ணங்களால் மெல்ல மெல்ல நிறமேற்றவும் ...
நன்கு காய்ந்தவுடன் (1-2 நாட்கள்) சுவற்றில் பொறுத்தி விடலாம்...

வண்ண மயமான ஸ்டைன்டு   கிளாஸ் விளககுகள் உங்கள் வீட்டை அழகு படுத்த ரெடி!!!

8 comments:

  1. ரொம்ப அழகாக செய்திருக்கிறீர்கள் உஷா! செய்முறையை மிகச் சுலபம் போல எழுதியிருக்கும் விதம் உங்களின் தன்னம்பிக்கையைக் காட்டுகிறது. அருமையான கலையை உருவாக்கும் உங்களுக்கு பாராட்டுக்கள்!
    அன்புடன் ரஞ்ஜனி

    ReplyDelete
  2. தாங்கள் பெயிண்ட் செய்துள்ள விளக்குகள் வெகு அழகாக உள்ளன.

    செய்முறையையும் வெகு சுலபமாகச் சொல்லிவிட்டீர்கள்.

    செய்து பார்த்தால் தான் தெரியும் அதற்கு எவ்வளவு ஒரு

    பொறுமையும்,
    தனித்திறமையும்,
    கலையுணர்வும்
    தேவைப்படும்
    என்று.

    மனமார்ந்த பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பாராட்டுக்கு நன்றி சார்...

      Delete
  3. அழகான மலர்கள்!

    ReplyDelete
  4. beautiful and colourful Usha Ben. How come Imissed this beautiful post!!

    Mira’s Talent Gallery

    :-) Mira

    ReplyDelete