badge

Followers

Wednesday, 7 November 2012

ராதா மாதவம்-கேரளா மயுரல்





ராதா மாதவம் ...இது தான் இந்த ஓவியத்தின் பெயர்..

கேரளத்து சுவர் சித்திரம் எனப்படும்  kerala mural பாணியில் நான் வரைந்த இந்த ஓவியத்தை பார்க்கும் போது இந்தப்பாட்டு தான் எனக்கு நினைவுக்கு வந்தது...


யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே
கண்ணனேடுதான் ஆட..
பார்வை பூத்திட பாதைபாத்திட
பாவை ராதயே வாட
இரவும் போனது பகலும் போனது
மன்னன் இல்லயே கூட..
இளையகன்னியின் இமை இமைத்திடத கண்
அங்கும் இங்கும் தேட….
ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ
ஆசைவைப்பதே அன்பு தெல்லயோ…
பாவம் ராதா…
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே
கண்ணனேடுதான் ஆட..
பார்வை பூத்திட பாதைபாத்திட
பாவை ராதயே வாட....

13 comments:

  1. Nice painting with a pleasant song!

    ReplyDelete
  2. எவ்வளவு அழகான ஓவியம்...!!!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

      Delete
  3. ரசனை மிகுந்த பக்ர்வுக்கு நன்றி!!

    தொடருங்கள்...

    ReplyDelete
  4. பொறுமையாய் போட்ட அழகு சித்திரம்..அருமை.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான்...இதற்க்கு பொறுமை மிக அவசியம்...பாராட்டுக்கு நன்றி...

      Delete
  5. எங்கே போயிருந்தீர்கள் இத்தனை நாட்கள்?
    இறைவனிடமிருந்து பெறற்கரிய வரத்தைப் பெற்றிருக்கிறீர்கள், உஷா!

    கலையழகு கொஞ்சும் ராதா மாதவம் மனதை மயக்குகிறது.
    பொருத்தமான பாடல்!

    பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ரஞ்சனி...
      மீண்டும் வந்துவிட்டேன் ...
      தங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்கும் நன்றி...

      Delete
  6. அழகிய பாடலுடன் அற்புதமான படைப்பு. உயிருள்ள ஓவியம் நல்ல அழகு.

    ReplyDelete
    Replies
    1. வருகை தந்து பின்னூட்டம் தந்த தங்களுக்கு என் நன்றிகள்,VGK Sir

      Delete