badge

Followers

Wednesday, 7 November 2012

விநாயகனே வினை தீர்ப்பவனே...






ஒரு அழகான பீங்கன் தட்டில் glass colors + mseal  வைத்து இந்தப் பிள்ளையாரை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்...




விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே

குணாநிதியே குருவே சரணம்
குணாநிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம்

விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
விநாயகனே வினை தீர்ப்பவனே

உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
கணநாதனே மாங்கனியை உண்டாய்
கதிர்வேலனின் கருத்தில் நின்றாய்

விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே...

10 comments:

  1. உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

    http://otti.makkalsanthai.com/upcoming.php

    பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

    ReplyDelete
  2. Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  3. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி...

    ReplyDelete
  4. பிள்ளையார் அழகா இருக்கார்..

    ReplyDelete
  5. எத்தனை அருமையான கலைஞர் நீங்கள் என்று வியக்க வைக்கிறது உங்கள் படைப்புகள் ஒவ்வொன்றும்!

    பாடலுடன் ஓவியம் அருமை!

    ReplyDelete
  6. நல்லாயிருக்கு மேடம். Simply Superb. vgk

    ReplyDelete