பனித்துளி -ஒரு சிறிய ஸ்லைடுஷோ....
வண்ண மலர்களின் மெல்லிதழ் மேல் மின்னும் வைரமாய்....
புல் நுனியில் காலை கதிரொளியில் ஜொலிக்கும் பாதரச மணியாய்....
பச்சை இலையில் தெறித்த மின்னும் முத்துக்களாய் ....
சிலந்தி வலையில் கோர்த்த வைர மாலையாய்....
நீ பட்ட இடத்திலெல்லாம் அழகுக்கு அழகு சேர்க்கிறாயே....
விலை மதிப்பில்லா பனித்துளியே......
பனித்துளி -ஒரு சிறிய ஸ்லைடுஷோ....
ReplyDeleteபார்க்கப்பார்க்க மனதுக்குப் பரவஸமாக மிகவும் அழகாக உள்ளது. பகிர்வுக்குப் பாராட்டுகள் + மனம் நிறைந்த இனிய நன்றிகள்.