தோகை மயில்....அழகுக்கு இலக்கணம் ......
காணக்காண சலிக்காத ஒரு சில விஷயங்களில்
அழகு மயில்களும் அடங்கும்......
இதோ அழகிய மயில்களின் அணிவகுப்பாய்
ஒரு சிறிய ஸ்லைடு ஷோ .....
தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் .....
இந்த ஸ்லைடு ஷோவை நீங்கள் ரசித்தால்
என் யு ட்யூப் சேனலுக்கு வருகை தர அழைக்கிறேன்....
மறக்காமல் SUBSCRIBE செய்யவும்......
மயிலைப்போன்றே மிகவும் அழகோ அழகான பதிவு.
ReplyDeleteஇறைவனின் பல்வேறு படைப்புகளில் இது மிகவும் ஓர் ஆச்சர்யம்தான்.
எப்படித்தான் இவ்வளவு பெரிய தோகைகளை சுமந்துகொண்டு சூப்பராக டான்ஸ் ஆடுகிறதோ என நினைத்து அடிக்கடி நான் வியப்பதுண்டு.
பகிர்வுக்குப் பாராட்டுகள் + நன்றிகள்.
மிகவும் ரசித்தேன்...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ,பின்னூட்டத்துக்கு நன்றிகள்,சார்.
ReplyDeleteஅருமையான பதிவு
ReplyDeleteரசித்தேன்
ReplyDelete