ஜூரோங் பறவைகள் பூங்கா -சிங்கப்பூர் ...ஒரு சிறிய ஸ்லைடு ஷோ
காண கண் கோடி வேண்டும் ....
உலகின் மொத்த அழகையும் குத்தகைக்கு எடுத்துள்ள வண்ண வண்ணப் பறவைக்கூட்டங்களை
சிங்கப்பூர் ஜரோங் பறவைகள் பூங்காவில் பார்த்து ரசிப்பது ஒரு மறக்க முடியாத வாழ்நாள் அனுபவம்...
அந்த அழகு வண்ணப் பறவைகளில் ஒரு சிலவற்றின் அணிவகுப்பு -
இந்த சிறிய ஸ்லைடு ஷோ ....
ஸ்லைடு ஷோவில் எல்லாமே அழகு. கிளிகளும் கொக்குகளும் கூடுதல் அழகு. பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteபயனுள்ள ஸ்லைடு ஷோ
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி