கேரள சுவர் சித்திரம் பாணியில்
தீட்டப்பட்ட இந்த கேரளா ம்யூரல் ஓவியத்தில்
நான் சித்தரித்திருப்பது பகவான் ஸ்ரீ ஆஞ்சநேயரை....
வாழை வனத்தில் அமைதியாக அமர்ந்து ஸ்ரீ ராம ஜபம் செய்யும்
இந்த ஆஞ்சநேயர் படத்தை கான்வாஸ்ஸில் அக்ரிலிக் பெயிண்ட்
உபயோகித்து வரைந்துள்ளேன்.....
" புத்திர் பலம் யசோத் தைரியம்
நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம்ச்ச
ஹனுமத் ஸ்மரணாத் பவேத்..."
-ஹனுமனுக்கு சமர்ப்பணம் ....
கதலி வன ஹனுமாரை மிகச்சிறப்பாக அமைத்துள்ளீர்கள்.
ReplyDeleteஹனுமார் வெள்ளைக்கலரில் இருப்பதால் கதலி வனம் பளிச்சென எடுப்பாக உள்ளது.
>>>>>
கேரளா ம்யூ ரல் பாணியில் சாத்வீக குணத்தை வெள்ளை நிறம் குறிக்கும்.அதனாலேயே தவம் செய்யும் ஹனுமனுக்கு வெள்ளை வர்ணம் !
Deleteகேரளப்பாணியாக இருப்பதால் தலைக்கும் கிரீடத்திற்கும் அதிக ஒட்டுதல் இல்லையோ ! [கதக்களியாட்டம் ஞாபகம் வந்தது]
ReplyDelete>>>>>
கரெக்ட் !கிரீடத்தில் இருந்து தொங்கும் ஜடா முடியும் கதகளியை நினைவு படுத்துமே...
Delete" புத்திர் பலம் யசோத் தைரியம்
ReplyDeleteநிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம்ச்ச
ஹனுமத் ஸ்மரணாத் பவேத்..."//
அழகான ஸ்லோகத்துடன் கூடிய அற்புதமான பகிர்வுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள், நன்றிகள்.
Deleteதங்கள் பாராட்டுக்கும் ,ஊக்கத்துக்கும் என் நன்றிகள்...
கதலி வன அனுமன் கண்களையும் கருத்தையும் கவர்ந்தார்..
ReplyDeleteஅருமை..பாராட்ட்டுக்கள்.
தங்கள் பாராட்டுக்கும் ,ஊக்கத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
Deleteஅற்புதமான பகிர்வு............
ReplyDeleteThank you,Anuradha
Delete