மூங்கில் தட்டில் பிள்ளையார்
யார் சொன்னது...
அழகிய அலங்காரப் பொருட்கள் செய்வதற்கு
நிறைய நேரம்,பணம் எக்கச்சக்கமான பொறுமை
எல்லாம் தேவை என்று?
இதோ....10 ருபாய் செலவில் ஒரு அழகான
சுவர் அலங்காரம்....மிக குறைந்த நேரத்தில் செய்யலாம்...
ஒரு சாதாரண மூங்கில் தட்டை சுத்தமாகி ,
பிடித்த வர்ணங்களை பூசி பளிச் என்று ஆக்கி
நன்றாக காய வைத்து அதன் நடுவே ஒரு சிறிய
பிள்ளையார் பொம்மையை ஒட்டவும்...
பிள்ளையாருக்கு மெட்டாலிக் bronze கலர்
(பித்தளை நிறம்))பூசி காய வைத்து ,
தட்டின் பின் பக்கம் ஒரு நூல் கோர்த்து
அலங்காரமாக சுவற்றில் மாட்டலாம்...
so simple !!!