badge

Followers

Tuesday, 25 February 2014

மூங்கில் தட்டில் பிள்ளையார்




மூங்கில் தட்டில் பிள்ளையார் 







யார்  சொன்னது...

அழகிய அலங்காரப் பொருட்கள் செய்வதற்கு 

நிறைய நேரம்,பணம் எக்கச்சக்கமான பொறுமை 

எல்லாம் தேவை என்று?

இதோ....10 ருபாய் செலவில் ஒரு அழகான 

சுவர் அலங்காரம்....மிக குறைந்த நேரத்தில் செய்யலாம்...

ஒரு சாதாரண மூங்கில் தட்டை சுத்தமாகி ,

பிடித்த வர்ணங்களை பூசி பளிச் என்று ஆக்கி 

நன்றாக காய வைத்து  அதன் நடுவே ஒரு சிறிய 

பிள்ளையார்  பொம்மையை ஒட்டவும்...

பிள்ளையாருக்கு மெட்டாலிக் bronze கலர் 

(பித்தளை நிறம்))பூசி காய வைத்து ,

தட்டின் பின் பக்கம் ஒரு நூல் கோர்த்து 

அலங்காரமாக சுவற்றில் மாட்டலாம்...

so simple !!!

4 comments:

  1. அழகு... அருமை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் மனமார்ந்த கருத்துக்கும் நன்றி...

      Delete
  2. Simple & Superb !

    ஏற்கனவே ஒரு முறை தங்கள் பதிவில் பார்த்தது போன்ற ஞாபகம் உள்ளது. எனினும் மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சியே.

    பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

    அன்புடன் கோபு

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி,சார்...

      இது தான் நீங்கள் ஏற்கனவே பார்த்தது ....

      http://ushasrikumar.blogspot.in/2012/04/ganesha-on-bamboo-plate-wall-hanging.html

      மிக அழகான பின்னூட்டமும் தந்து என்னை ஊகுவித்து உள்ளீர்கள் ...மீண்டும் நன்றிகள்...

      Delete