badge

Followers

Tuesday, 18 February 2014

மயில் போல பொண்ணு ஒண்ணு







கருப்பு நிற வெல்வெட் துணியில் இதற்காகவே வடிவமைக்கப்பட்ட நிப்கள் 

(nib) கொண்டு ,ஆயில் பெயிண்ட்ஆல் வரையப்பட்ட இந்த மயிலை

 பார்க்கும் பொழுது எனக்கு ஞாபகம் வரும் பாட்டு இது தான்  .....






மயில்  போல  பொண்ணு  ஒன்னு

கிளி  போல பேச்சு  ஒண்ணு

மயில் போல பொண்ணு ஒண்ணு

கிளி போல பேச்சு ஒண்ணு

குயில்  போல பாட்டு ஒண்ணு

கேட்டு நின்னு  மனசு போன இடம் தெரியல 


மயில் போல பொண்ணு ஒண்ணு

பொண்ணு ஒண்ணு........... 


வண்டியில  வண்ண மயில் நீயும் போனா

சக்கரமா  என் மனசு சுத்துதடி

மனதார  மல்லி  மரிகொழுந்து  செம்பகமே

முன  முறியாப்  பூவே  என முரிச்சதேனடியோ 

தங்க முகம்  பார்க்க  தெனம்  சூரியனும்  வரலாம்

சங்கு  கழுத்துக்கே  பிறை  சந்திரனைத்  தரலாம்

குயில் போல பாட்டு ஒண்ணு

கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல


மயில் போல பொண்ணு ஒண்ணு

பொண்ணு ஒண்ணு........... 


வெள்ளி நிலா மேகத்துல  வாரதுபோல்

மல்லிகப்  பூ பந்தளோட  வந்தது யாரு

சிறு ஓலையில  உன் நெனப்பா  எழுதி வெச்சேன்

ஒரு எழுத்தரியாத   காத்தும்  வந்து இழுப்பதும்  என்ன

குத்து  விளக்கொளியே  சிறு குட்டி  நிலா  ஒளியே

முத்துச்  சுடர்  ஒளியே ஒரு  முத்தம்  நீ தருவாயா

குயில் போல பாட்டு ஒண்ணு

கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல


மயில் போல பொண்ணு ஒண்ணு

மயில் போல பொண்ணு ஒண்ணு

கிளி போல பேச்சு ஒண்ணு

குயில் போல பாட்டு ஒண்ணு

கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல

அந்த மயக்கம்  எனக்கு  இன்னும் தெளியல 

மயில் போல பொண்ணு ஒண்ணு

பொண்ணு ஒண்ணு........... 

8 comments:

  1. படமும் அற்புதம்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பின்னூட்டம் தந்ததற்கு மிக்க நன்றி .

      Delete
  2. மயிலு பாடலும் தாங்கள் (nib) கொண்டு ,ஆயில் பெயிண்ட்ஆல் வரைந்துள்ள மயில் ஓவியமும் அழகோ அழகாக உள்ளன.

    மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. ஒரு வருடத்துக்கு மேலாக நான் கவனிக்காத வலைப்பூவில் நான் பதிவு பகிர்ந்தவுடன் வந்து பாராட்டி பின்னூடம் தந்ததற்கு மிக்க நன்றி...,VGK Sir...

      Delete
  3. அழகா இருக்கு..

    ReplyDelete
  4. Super Madam ! என்ன ரொம்ப நாளாச்சு உங்கள் பதிவுகள் வந்து, நலம் தானே?

    ReplyDelete
  5. Thank you,Thanai thalaivi....Welcome....மீண்டும் வந்துட்டேன்

    ReplyDelete