badge

Followers

Sunday, 2 March 2014

ரெயின்போ சாலட்

ரெயின்போ சாலட் 







தேவையான  பொருட்கள் 

வெள்ளரிக்காய்  -1-2
தக்காளி -2
காரட் -1
ஊதா நிற கோஸ் -1 துண்டு 
வெங்காயம் -1
பச்சை மிளகாய்-1
எலுமிச்சை சாறு- 1 டீஸ்பூன் 
ஆலிவ் ஆயில் -2 டேபிள் ஸ்பூன் 
வெள்ளை மிளகு தூள் - தேவையான அளவு 
உப்பு -தேவையான அளவு


செய்முறை 


  • ஊதா  நிற கோசை பொடியாக அறியவும்.
  • வெங்காயம்,தக்காளி,காரட்,வெள்ளரிக்காய் ,பச்சை  மிளகாய்  ஆகியவற்றையும் பொடியாக அறிந்து கல்லவும்.
  • அனைத்தையும்  ஒரு பெரிய பௌல்/பேஸின் இல் போடவும்.
  • இதில் உப்பு ,மிளகு தூள்,எலுமிச்சை சாறு,ஆலிவ் ஆயில் சேர்த்து கலக்கவும்.
  • 15 நிமிடங்கள் கழித்து பரிமாறவும்.

      # இது ஒரு சத்தான,ஆரோக்யமான பச்சை காய்கறி உணவு .

       #நார்சத்து மிகுந்த ,எடை குறைப்புக்கு உதவக்கூடிய  உணவு.சுவையானதும் கூட!
        
        
       


4 comments:

  1. படத்தில் பார்க்கவே மிகவும் அழகாக உள்ளது. எளிமையான ருசியான பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றிகள்,சார்

      Delete
  2. Replies
    1. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி...

      Delete