badge

Followers

Thursday, 6 March 2014

முந்திரிப் பருப்பு பக்கோடா







தேவையான பொருட்கள்




  • கடலை மாவு-1 கப் 
  • அரிசி மாவு-1 கப் 
  • அரிந்த  வெங்காயம் -1 
  • உடைத்த முந்திரிபருப்பு -1 கப் 
  • மிளகாய்த்தூள்-1-2 டீஸ்பூன் 
  • சமையல் சோடா -1/4 டீஸ்பூன் 
  • உப்பு -தேவையான அளவு 
  • எண்ணை -பொரிக்கதேவையான அளவு 




செய்முறை 
  1. மாவுகளுடன்  சமையல் சோடா,உப்பு ,மிளகாய் தூள் ,சிறிது எண்ணை  சேர்த்து நன்கு பிசறவும்.
  2. இத்துடன் வெங்காயம் ,முந்திரிபருப்பு சேர்த்து பிசறவும்.
  3. இதில் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து பிசறவும்.
  4. சூடான எண்ணையில் சிறிது சிறிதாக கிள்ளிப்போட்டு நன்கு வேக விட்டு வடித்து எடுக்கவும்.

4 comments:

  1. ஆஹா ! முந்திரி பக்கோடாவா ;)))))

    ஒரு ப்ளேட் சூடாக ஏர் பார்ஸலில் அனுப்புங்கோ, ப்ளீஸ்............

    பிரியமுள்ள கோபு

    ReplyDelete
  2. உடனே சாப்பிடணும் போலிருக்கே...! செய்து விடுவோம்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி தனபாலன்...
      செய்து விட்டீர்களா?எப்படி இருக்கு?

      Delete