அளவாக வெட்டப்பட்ட
மரத்துண்டின் மீது
சிறிய கற்கள் பாங்காக ஒட்டி
எம் சீல் (mseal ) கொண்டு
சூரியன்,ஸ்ரீ,ஒம் ,போன்ற
வடிவங்கள் செய்து
பொருத்தி காயவிட்டு,
எம் சீலால் வடிவமைத்த
பிள்ளையாரின் முகம்,
காது,கிரீடம் ,தந்தம்
ஆகியவைகளை செய்து
ம் யூரல்லை முழுமையாக்க
ஆணைமுகத்தனின் தும்பிக்கையில்
ஒரு சிறு மலரை பொருத்தி
வைத்தேன்....
தாமிர ,பித்தளை ,வெள்ளி வர்ணங்கள்
பூசி இதற்க்கு ஒரு antique (புராதான )
மெருகு சேர்த்து சுவற்றில்
மாட்டி அறைக்கு அழகு சேர்த்தேன்...
நீங்களும் செய்து பாருங்களேன்....
மிகவும் அழகாக அற்புதமாகச் செய்துள்ளீர்கள். உலோகத்தால் செய்தது போலவே பிரமிக்க வைக்கிறது. மனம் நிறைந்த பாராட்டுக்கள். இனிய நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஅன்புடன் GOPU.
தங்கள் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி சார்
Deleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : தமிழ் முகில் பிரகாசம் அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : முகிலின் பக்கங்கள்
வலைச்சர தள இணைப்பு : கைவினையில் கலக்கும் பதிவர்கள்
மகிழ்ச்சியான செய்தியை தந்ததற்கு மிக்க.நன்றி :)))
Delete