ரோஜா மலரே ராஜகுமாரி...
பால் குடி கண்ணு...கொஞ்சம் கலாட்டா பண்ணு...
அம்மாவோடு அட்டகாசமாக அரட்டை ...
ஹப்பா!!! கரண்ட் கட் ஆகலை!!!
கொச்சடயான் ஷூட்டிங் எப்போ ஆரம்பிக்குது?
கனவு காணுங்க..நம்ம கலாம் அங்கிளே சொல்லி இருக்காரு!!!
அஹா...கேளம்பிடாயா கெளம்பிட்ட...
அய்யய்யோ...மறுபடியும் நம்ம கிரிக்கெட் வீரர்கள் சொதப்பிடாங்களே !!!!!
டாக்டர் ...தினமும் மூணு வேளையும் ஐஸ்கிரீம் சாபிடக்குடுக்கனும்னு அம்மா கிட்டே ஸ்ட்ரிக்டா சொல்லிடுங்க...O .k!!!
இப்போவே Pre K .G என்ட்ரன்ஸ் எக்சாம்முக்கு படிக்க சொல்லி டார்ச்சர் பண்ணாதேமா ...
இப்போ இந்த கிரீடம்...நாளைக்கி மிஸ் யூனிவர்ஸ் கிரீடம்!!!
(படங்கள்-நெட்டிலிருந்து)
அழகழகான் குழந்தைகளின் படங்கள். கீழே அருமையான தங்கள் வசனங்கள்.
ReplyDeleteஉடனடியாக ஓடிப்போய் [20 கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் 9 மாதமே ஆன] என் பேரனைப் பார்க்க வேண்டும் போல் செய்து விட்டீர்களே!
பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
அப்படியா?
ReplyDeleteகட்டாயம் போய் பார்த்துவிட்டு வாருங்கள். அதை விட பெரிய சந்தோஷம் உண்டா என்ன?
அம்மாவோடு அட்டகாசமாக அரட்டை ...அடிக்கும் ரோஜாப்பூ மனதை கொள்ளை அடித்துவிட்டது...
ReplyDeleteஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே மகிழ்ச்சிக்கு முகவரியை...
ReplyDeleteவாழ்வின் இனிமைக்குக் கட்டியம் கூறும் அருமையான ரசனையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..