வணக்கம்...
இதோ வந்துவிட்டேன் நம் தாய் மொழியில் தங்கள் அனைவருடனும்
என் மனதில் பட்டவைகளை...என் ஆர்வங்களை
பகிர்ந்துகொள்ள.....
இன்று ஆரம்பிதே விட்டேன்...பல மாதங்கலாகத்தொடங்க நினைத்த
வலைப்பூவை...உஷா ஸ்ரீகுமாரின் பார்வைகள் ... என்று பெயரிடப்பட்ட
இந்த புதிய ப்ளாக்கை...
இந்த வலைப்பூவின் மூலம் உங்களைப்போன்ற பலருடன் என் எண்ணங்களையும்
திறமைகளையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்...
வாருங்கள்! வாருங்கள்!!
ReplyDeleteவருக வருக வருக என வரவேற்று மகிழ்கிறோம்.
முதன் முதலாக தொடங்கியுள்ள இந்தத் தங்களின் தமிழ் வலைத்தளத்தை இன்று தான் பார்த்தேன்.
முதல் பின்னூட்டம் என்னுடையது என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
அன்புடன் vgk
மனமார்ந்த வரவேற்ப்புக்கு மிக்க நன்றி...என் வலைப்பூவின் முதல் உறுப்பினராக சேர்ந்ததற்கும் நன்றிகள் பல...
ReplyDeleteதாங்கள் தமிழ் பதிவொன்று துவங்குவதாக தங்களின் ஆங்கிலப்பதிவுகளுக்குப் பின்னூட்டம் கொடுக்கும் நண்பர்களுக்கு, மெயில் மூலம் தகவல் கொடுத்திருக்கலாமே, மேடம்.
ReplyDeleteநானே அகஸ்மாத்தாகப் பார்த்துத் தெரிந்துகொண்டேன்.
ஏதாவது புதிய வெளியீடுகள் பதிவு செய்தாலும் தயவுசெய்து மெயில் மூலம் தகவல் கொடுத்தால் எனக்கு வருகை தர சுலபமாக இருக்கும், மேடம். என் மெயில் விலாசம்:
valambal@gmail.com
If you don't mind, please give mail with LINK of the new post.
vgk
வருகைக்கு வாழ்த்துகள்..
ReplyDeleteவாழ்க வளமுடன்..
நன்றி,ராஜராஜேஸ்வரி
ReplyDelete