badge

Followers

Monday, 27 February 2012

ஜூரோங் பறவைகள் பூங்கா -சிங்கபூர்

சிங்கபூர் -ஜூரோங் பர்ட் பார்க்கில் காணப்பட்ட சில பறவைகள்... இதோ...



                                 
                                    ஒய்யார நடை போடும் அழகிய பறவைகள்...

                             

               உங்க சிறகுகளுக்கு வர்ணம் அடித்தது யார்...சொல்லுங்களேன்...





                                                   பஞ்சவர்ணகிளிகள் அணிவகுப்பு...








                                              நீங்க    ரெண்டு   பெரும் " டூ "வா?




                                       
                            என்ன பரபரப்பு? ரக்கையை இப்படி அடித்து கொள்கிறாயே...



                                       


                                          நெருப்பு இருக்கா? என்று எட்டிப்பார்கிறாயா?


                                           
                                       என்ன யோசனை?  பவர் கட் பற்றியா?



                               அட...நீ தானா அந்த மஞ்சகாட்டு மைனா?




                                                    கும்பலே கொண்டாட்டம்...

                                     
                                      கொக்கே கொக்கே பூவை போடு...

                                     
                                  நல்ல வேளை...இங்கே தண்ணிக்கஷ்டம் இல்லை...




                                  ஹாய்யா நீஞ்சி ரிலாக்ஸ் பண்ணுவோமா?



8 comments:

  1. பறவைகளைப்போன்ற மிக அழகான பதிவு. ரொம்ப நல்லா இருக்கு.

    பஞ்சவர்ணக்கிளிகள் சூப்பர்.

    தங்களின் வர்ணனைகளும் அருமை.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. மிக்க நன்றி

    ReplyDelete
  3. Thanx for dropping into my new blog and giving your valuable feedback,
    Mr."Aranya Nivas"Ramamurthy :)

    ReplyDelete
  4. உங்க சிறகுகளுக்கு வர்ணம் அடித்தது யார்...சொல்லுங்களேன்...

    நானும்தானே கேட்டுப் பார்த்தேன்..

    தங்களுக்குப் பதில் கிடைத்ததா தோழி ??..

    அருமையான படங்களின் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  5. சொல்ல மாட்டேன் என்கிறதே...
    மயனா? பிரம்மனா?தெரியவில்லை...
    வருகைக்கு நன்றி,ராஜராஜேஸ்வரி

    ReplyDelete
  6. நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    ReplyDelete