தஞ்சாவூர் பாணியில் மாதேவி சரஸ்வதியை ஓவியமாக வரைந்து தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் .....
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சரஸ்வதீ நமஸ்துப்யம் வரதே காம-ரூபிணீம்
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர்பவதுமே சதா
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
கலைவாணி நின் கருணை தேன் மழையே
விளையாடும் என் நாவில் செந்தமிழே
அலங்கார தேவதையே வனிதாமணி
இசைக்கலையாவும் தந்தருள்வாய் கலைமாமணி
மரகத வளைக்கரங்கள் மாணிக்க வீணை தாங்கும்
அருள் ஞானகரம் ஒன்றில் ஜெபமாலை விளங்கும்
ஸ்ருதியோடு லய பாவ ஸ்வரராக ஞானம்
சரஸ்வதி மாதா உன் வீணையில் எழும் நாதம்
வீணையில் எழும் நாதம் தேவி உன் சுப்ரபாதம்
வேணுவில் வரும் கானம் வாணி உன் சக்ரபாதம்
வானகம் வையகம் உன் புகழ் பாடும்
வேண்டினேன் உன்னைப் பாட தருவாய் சங்கீதம்
விளையாடும் என் நாவில் செந்தமிழே
அலங்கார தேவதையே வனிதாமணி
இசைக்கலையாவும் தந்தருள்வாய் கலைமாமணி
மரகத வளைக்கரங்கள் மாணிக்க வீணை தாங்கும்
அருள் ஞானகரம் ஒன்றில் ஜெபமாலை விளங்கும்
ஸ்ருதியோடு லய பாவ ஸ்வரராக ஞானம்
சரஸ்வதி மாதா உன் வீணையில் எழும் நாதம்
வீணையில் எழும் நாதம் தேவி உன் சுப்ரபாதம்
வேணுவில் வரும் கானம் வாணி உன் சக்ரபாதம்
வானகம் வையகம் உன் புகழ் பாடும்
வேண்டினேன் உன்னைப் பாட தருவாய் சங்கீதம்
##################################
கலைவாணி சரஸ்வதி கடாக்ஷம் தங்களுக்கு நிறைந்துள்ளதால் மிகவும் அழகோ அழகாக வரைந்துள்ளீர்கள். மனம் நிறைந்த பாராட்டுக்கள். இனிய நல்வாழ்த்துகள்.
ReplyDelete‘சிறுகதை விமர்சனப்போட்டிகள்’ தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இது ஓர் நினைவூட்டலுக்காக மட்டுமே.
அன்புடன் கோபு [VGK]
தங்கள் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...
Deleteபோட்டிக்கு வந்து விடுவேன்...சீக்கிரமே:)))
சிறப்பான கைவண்ணம் . வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிகள் ...
Deleteஅழகு ஓவியத்திற்குப் பாராட்டுக்கள்.
ReplyDeleteதங்கள் மேலான பாராட்டுக்கு நன்றி,ராஜராஜேஸ்வரி
Delete