badge

Followers

Wednesday, 3 September 2014

பசி வந்திடப்பத்தும் பறந்து போகும்....








பசி வந்திடப்பத்தும் பறந்து போகும்... 


நாம் அடிக்கடி கேட்கும் பழமொழி....

அந்த பத்து....என்னென்னவென்று தெரியுமா?

அவைதான்.....
1. பெருமையோடு வாழ்தல்
2. குடும்பப்பாங்குடன் மிளிர்தல்
3. நல்ல உயர்தாமான கல்வி
4. நோயற்ற வலிமையான உடல் நலம்
5. சிறந்த அறிவுடைமை
6. பிறருக்கு ஈயும் நற்குணம்
7. நாழ்ந்த நிலை தியானம்
8. தவமாகிய உயரிய பண்பு
9. நலன்களுடன் கூடிய நல் வாழ்வு
10.நல்ல தொழில்

மானங் குலம்கல்வி அறிவுடையாமை
தானம் தவம் உயர்ச்சி தாளான்மை - தேனின்
கசிந்து வந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம்...


-----------ஔவையார்

4 comments:

  1. ஒளவை சொல்லியுள்ளதை மேலும் விளக்கிச்சொல்லியுள்ளது அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி Sir

      Delete
  2. மானம் குலம்கல்வி வண்மை அறிவுடைமை
    என்றும்,
    கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல்
    என்றும் படித்ததாக நினைவு சகோதரி!
    தங்களின் பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி :)

      Delete