badge

Followers

Saturday, 2 December 2017

திருக்கார்த்திகை தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்





திருக்கார்த்திகை  தீபத் 

திருநாள் நல்வாழ்த்துக்கள் !!!!



உங்கள் இல்லங்களில்,,நெஞ்சங்களிலும்,

இந்தப் பிரபஞ்சம் எங்கிலும் 

தீபா ஒளி பரவட்டும்...

அஞ்ஞானம்,கோபம்,பகை,வறுமை,
நோய் ,வறுமை போர்ன்ற இருள் 
இந்த தீப ஒளியில் மறையட்டும்....

மகிழ்ச்சி  ,சுபிக்ஷம் ,ஆரோக்கியம் ,அன்பு 
எங்கெங்கும் நிறையட்டும்....

1 comment:

  1. திருக்கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும்.

    ReplyDelete