லட்சுமி 108 போற்றி
ஓம் அஷ்டலட்சுமியே போற்றி
ஓம் அதிர்ஷ்ட லட்சுமியே போற்றி
ஓம் அன்ன லட்சுமியே போற்றி
ஓம் அபய லட்சுமியே போற்றி
ஓம் அலங்கார லட்சுமியே போற்றி
ஓம் அஸ்வாரூட லட்சுமியே போற்றி
ஓம் அஷ்டபுஜ லட்சுமியே போற்றி
ஓம் அஷ்டாதசபுஜ லட்சுமியே போற்றி
ஓம் அமிர்த லட்சுமியே போற்றி
ஓம் அனந்த லட்சுமியே போற்றி
ஓம் ஆதி லட்சுமியே போற்றி
ஓம் ஆனந்த லட்சுமியே போற்றி
ஓம் இஷ்ட லட்சுமியே போற்றி
ஓம் இந்திர லட்சுமியே போற்றி
ஓம் ஐஸ்வர்ய லட்சுமியே போற்றி
ஓம் ஓங்கார லட்சுமியே போற்றி
ஓம் கஜ லட்சுமியே போற்றி
ஓம் கனக லட்சுமியே போற்றி
ஓம் கற்பக லட்சுமியே போற்றி
ஓம் கனகாபிஷேக லட்சுமியே போற்றி
ஓம் கன்யா லட்சுமியே போற்றி
ஓம் காருண்ய லட்சுமியே போற்றி
ஓம் கிருபா லட்சுமியே போற்றி
ஓம் கீர்த்தி லட்சுமியே போற்றி
ஓம் குபேர லட்சுமியே போற்றி
ஓம் கோ லட்சுமியே போற்றி
ஓம் சத்திய லட்சுமியே போற்றி
ஓம் சர்வ லட்சுமியே போற்றி
ஓம் சம்பத் ஸ்வரூபியே போற்றி
ஓம் சந்தான லட்சுமியே போற்றி
ஓம் சவுபாக்கிய லட்சுமியே போற்றி
ஓம் சாந்த லட்சுமியே போற்றி
ஓம் சாகரோத்பவ லட்சுமியே போற்றி
ஓம் சித்த லட்சுமியே போற்றி
ஓம் சிவானந்த லட்சுமியே போற்றி
ஓம் சுபலட்சுமியே போற்றி
ஓம் சுந்தர லட்சுமியே போற்றி
ஓம் சுவர்ண லட்சுமியே போற்றி
ஓம் சுஸ்மித லட்சுமியே போற்றி
ஓம் சுகாசன லட்சுமியே போற்றி
ஓம் ஸ்தித லட்சுமியே போற்றி
ஓம் சவுந்தர்ய லட்சுமியே போற்றி
ஓம் சுவர்க்க லட்சுமியே போற்றி
ஓம் சைன்ய லட்சுமியே போற்றி
ஓம் ஜய லட்சுமியே போற்றி
ஓம் ஜக லட்சுமியே போற்றி
ஓம் ஜோதி லட்சுமியே போற்றி
ஓம் ஜேஷ்ட லட்சுமியே போற்றி
ஓம் ஷட்புஜ லட்சுமியே போற்றி
ஓம் ஷோடச லட்சுமியே போற்றி
ஓம் தன லட்சுமியே போற்றி
ஓம் தனத லட்சுமியே போற்றி
ஓம் தயா லட்சுமியே போற்றி
ஓம் தான்ய லட்சுமியே போற்றி
ஓம் திரிகுண லட்சுமியே போற்றி
ஓம் துவார லட்சுமியே போற்றி
ஓம் துவிபுஜ லட்சுமியே போற்றி
ஓம் துவிபுஜ வீர லட்சுமியே போற்றி
ஓம் திவ்ய லட்சுமியே போற்றி
ஓம் தீப லட்சுமியே போற்றி
ஓம் தீர லட்சுமியே போற்றி
ஓம் தைர்ய லட்சுமியே போற்றி
ஓம் துளசி லட்சுமியே போற்றி
ஓம் துக்க நிவாரணியே போற்றி
ஓம் நாக லட்சுமியே போற்றி
ஓம் நித்திய லட்சுமியே போற்றி
ஓம் பால லட்சுமியே போற்றி
ஓம் பங்கஜ லட்சுமியே போற்றி
ஓம் பாக்கிய லட்சுமியே போற்றி
ஓம் பிரம்ம சோதரியே போற்றி
ஓம் பிரசன்ன லட்சுமியே போற்றி
ஓம் பிரகாச லட்சுமியே போற்றி
ஓம் பில்வ லட்சுமியே போற்றி
ஓம் பூ லட்சுமியே போற்றி
ஓம் புவன லட்சுமியே போற்றி
ஓம் பூஜ்ய லட்சுமியே போற்றி
ஓம் பூர்ண லட்சுமியே போற்றி
ஓம் போக லட்சுமியே போற்றி
ஓம் மகா லட்சுமியே போற்றி
ஓம் மாயா லட்சுமியே போற்றி
ஓம் மோட்ச லட்சுமியே போற்றி
ஓம் மோகன லட்சுமியே போற்றி
ஓம் யக்ஞ லட்சுமியே போற்றி
ஓம் யந்திர லட்சுமியே போற்றி
ஓம் யோக லட்சுமியே போற்றி
ஓம் யவ்வன லட்சுமியே போற்றி
ஓம் ராஜ லட்சுமியே போற்றி
ஓம் ராஜ்ய லட்சுமியே போற்றி
ஓம் ரம்ய லட்சுமியே போற்றி
ஓம் ரூப லட்சுமியே போற்றி
ஓம் லட்சுமியே போற்றி
ஓம் லங்காதகனியே போற்றி
ஓம் வர லட்சுமியே போற்றி
ஓம் வரத லட்சுமியே போற்றி
ஓம் விஷ்ணு லட்சுமியே போற்றி
ஓம் விஜய லட்சுமியே போற்றி
ஓம் விஸ்வ லட்சுமியே போற்றி
ஓம் வித்யா லட்சுமியே போற்றி
ஓம் வீர லட்சுமியே போற்றி
ஓம் வீர்ய லட்சுமியே போற்றி
ஓம் ஞான லட்சுமியே போற்றி
ஓம் ஹம்ச வாகினியே போற்றி
ஓம் ஹிருதய லட்சுமியே போற்றி
ஓம் ஹிரண்ய லட்சுமியே போற்றி
ஓம் ஸ்ரீ லட்சுமியே போற்றி
ஓம் ஸ்ரீ சக்ர லட்சுமியே போற்றி
ஓம் ஸ்ரீ சூக்த லட்சுமியே போற்றி
ஓம் பிரார்த்தனா லட்சுமியே போற்றி
ஓம் அதிர்ஷ்ட லட்சுமியே போற்றி
ஓம் அன்ன லட்சுமியே போற்றி
ஓம் அபய லட்சுமியே போற்றி
ஓம் அலங்கார லட்சுமியே போற்றி
ஓம் அஸ்வாரூட லட்சுமியே போற்றி
ஓம் அஷ்டபுஜ லட்சுமியே போற்றி
ஓம் அஷ்டாதசபுஜ லட்சுமியே போற்றி
ஓம் அமிர்த லட்சுமியே போற்றி
ஓம் அனந்த லட்சுமியே போற்றி
ஓம் ஆதி லட்சுமியே போற்றி
ஓம் ஆனந்த லட்சுமியே போற்றி
ஓம் இஷ்ட லட்சுமியே போற்றி
ஓம் இந்திர லட்சுமியே போற்றி
ஓம் ஐஸ்வர்ய லட்சுமியே போற்றி
ஓம் ஓங்கார லட்சுமியே போற்றி
ஓம் கஜ லட்சுமியே போற்றி
ஓம் கனக லட்சுமியே போற்றி
ஓம் கற்பக லட்சுமியே போற்றி
ஓம் கனகாபிஷேக லட்சுமியே போற்றி
ஓம் கன்யா லட்சுமியே போற்றி
ஓம் காருண்ய லட்சுமியே போற்றி
ஓம் கிருபா லட்சுமியே போற்றி
ஓம் கீர்த்தி லட்சுமியே போற்றி
ஓம் குபேர லட்சுமியே போற்றி
ஓம் கோ லட்சுமியே போற்றி
ஓம் சத்திய லட்சுமியே போற்றி
ஓம் சர்வ லட்சுமியே போற்றி
ஓம் சம்பத் ஸ்வரூபியே போற்றி
ஓம் சந்தான லட்சுமியே போற்றி
ஓம் சவுபாக்கிய லட்சுமியே போற்றி
ஓம் சாந்த லட்சுமியே போற்றி
ஓம் சாகரோத்பவ லட்சுமியே போற்றி
ஓம் சித்த லட்சுமியே போற்றி
ஓம் சிவானந்த லட்சுமியே போற்றி
ஓம் சுபலட்சுமியே போற்றி
ஓம் சுந்தர லட்சுமியே போற்றி
ஓம் சுவர்ண லட்சுமியே போற்றி
ஓம் சுஸ்மித லட்சுமியே போற்றி
ஓம் சுகாசன லட்சுமியே போற்றி
ஓம் ஸ்தித லட்சுமியே போற்றி
ஓம் சவுந்தர்ய லட்சுமியே போற்றி
ஓம் சுவர்க்க லட்சுமியே போற்றி
ஓம் சைன்ய லட்சுமியே போற்றி
ஓம் ஜய லட்சுமியே போற்றி
ஓம் ஜக லட்சுமியே போற்றி
ஓம் ஜோதி லட்சுமியே போற்றி
ஓம் ஜேஷ்ட லட்சுமியே போற்றி
ஓம் ஷட்புஜ லட்சுமியே போற்றி
ஓம் ஷோடச லட்சுமியே போற்றி
ஓம் தன லட்சுமியே போற்றி
ஓம் தனத லட்சுமியே போற்றி
ஓம் தயா லட்சுமியே போற்றி
ஓம் தான்ய லட்சுமியே போற்றி
ஓம் திரிகுண லட்சுமியே போற்றி
ஓம் துவார லட்சுமியே போற்றி
ஓம் துவிபுஜ லட்சுமியே போற்றி
ஓம் துவிபுஜ வீர லட்சுமியே போற்றி
ஓம் திவ்ய லட்சுமியே போற்றி
ஓம் தீப லட்சுமியே போற்றி
ஓம் தீர லட்சுமியே போற்றி
ஓம் தைர்ய லட்சுமியே போற்றி
ஓம் துளசி லட்சுமியே போற்றி
ஓம் துக்க நிவாரணியே போற்றி
ஓம் நாக லட்சுமியே போற்றி
ஓம் நித்திய லட்சுமியே போற்றி
ஓம் பால லட்சுமியே போற்றி
ஓம் பங்கஜ லட்சுமியே போற்றி
ஓம் பாக்கிய லட்சுமியே போற்றி
ஓம் பிரம்ம சோதரியே போற்றி
ஓம் பிரசன்ன லட்சுமியே போற்றி
ஓம் பிரகாச லட்சுமியே போற்றி
ஓம் பில்வ லட்சுமியே போற்றி
ஓம் பூ லட்சுமியே போற்றி
ஓம் புவன லட்சுமியே போற்றி
ஓம் பூஜ்ய லட்சுமியே போற்றி
ஓம் பூர்ண லட்சுமியே போற்றி
ஓம் போக லட்சுமியே போற்றி
ஓம் மகா லட்சுமியே போற்றி
ஓம் மாயா லட்சுமியே போற்றி
ஓம் மோட்ச லட்சுமியே போற்றி
ஓம் மோகன லட்சுமியே போற்றி
ஓம் யக்ஞ லட்சுமியே போற்றி
ஓம் யந்திர லட்சுமியே போற்றி
ஓம் யோக லட்சுமியே போற்றி
ஓம் யவ்வன லட்சுமியே போற்றி
ஓம் ராஜ லட்சுமியே போற்றி
ஓம் ராஜ்ய லட்சுமியே போற்றி
ஓம் ரம்ய லட்சுமியே போற்றி
ஓம் ரூப லட்சுமியே போற்றி
ஓம் லட்சுமியே போற்றி
ஓம் லங்காதகனியே போற்றி
ஓம் வர லட்சுமியே போற்றி
ஓம் வரத லட்சுமியே போற்றி
ஓம் விஷ்ணு லட்சுமியே போற்றி
ஓம் விஜய லட்சுமியே போற்றி
ஓம் விஸ்வ லட்சுமியே போற்றி
ஓம் வித்யா லட்சுமியே போற்றி
ஓம் வீர லட்சுமியே போற்றி
ஓம் வீர்ய லட்சுமியே போற்றி
ஓம் ஞான லட்சுமியே போற்றி
ஓம் ஹம்ச வாகினியே போற்றி
ஓம் ஹிருதய லட்சுமியே போற்றி
ஓம் ஹிரண்ய லட்சுமியே போற்றி
ஓம் ஸ்ரீ லட்சுமியே போற்றி
ஓம் ஸ்ரீ சக்ர லட்சுமியே போற்றி
ஓம் ஸ்ரீ சூக்த லட்சுமியே போற்றி
ஓம் பிரார்த்தனா லட்சுமியே போற்றி
’லட்சுமி 108 போற்றி’
ReplyDeleteநவராத்திரிக்கு ஏற்ற மிகச் சிறப்பான பகிர்வுக்கு என் நன்றிகள்.
வருகைக்கும் ,பின்னூட்டத்துக்கு நன்றிகள்,சார்
Delete