badge

Followers

Friday 6 July 2012

லட்சுமி -தஞ்சை பாணி ஓவியம்




நமஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீ பீடே சுரபூஜிதே
சங்கசக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே (1)

நமஸ்தே கருடாரூடே கோலாசுரபயங்கரி
சர்வபாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே (2)

சர்வக்யே சர்வ வரதே சர்வ துஷ்ட பயங்கரி
சர்வ துக்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே (3)



சித்திபுத்தி பிரதே தேவி புக்திமுக்தி பிரதாயிநீ
மந்திர மூர்த்தே சதா தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே (4)

ஆத்யந்த ரஹிதே தேவி ஆட்யசக்தி மகேஸ்வரி
யோகஜே யோகசம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே (5)

ஸ்தூல சூக்ஷ்ம மஹாரௌத்ரே மகாசக்தி மஹோதரே
மஹாபாப ஹரேதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே (6)

பத்மாசன ஸ்திதே தேவி பரப்ரம்ம ஸ்வரூபிணி
பரமேசி ஜகன் மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே (7)

ச்வேதாம்பரதரே தேவி நானாலன்கார பூஜிதே
ஜகஸ்திதே ஜகன் மாத: மஹாலக்ஷ்மி நமோஸ்துதே (8)

மகாலக்ஷ்ம்யஷ்டகம் ஸ்தோத்ரம் யா: படேத் பக்திமான் நர:
சர்வசித்திமவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி சர்வதா (9)

ஏககாலே படேந்நித்யம் சர்வபாப விநாசனம்
த்விகாலம் ய: படேந்நித்யம் தன தான்யா சமன்வித:

த்ரிகாலம் ய: படேந்நித்யம் மஹா சத்ரு விநாசனம்
மஹாலக்ஷ்மீர் பவேன் நித்யம் பிரசன்னா வரதா சுபா
(நன்றி -இணையம்)
பல வருடங்களுக்கு முன் வரைந்த தஞ்சை பாணி லட்சுமி  ஓவியம்....
தங்கள் பார்வைக்காக .....

4 comments:

  1. வெள்ளிக்கிழமை பொருத்தமாக லட்சுமியின் தரிசனம்...ஓவியத்தில் உங்கள் திறமையை நன்றாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்..அருமை..

    ReplyDelete
  2. தஞ்சை லெட்சுமி ஆஹா என்ன அழகு..... அருமை அக்கா...........

    ReplyDelete
  3. இன்று வெள்ளிக்கிழமைக்கு ஏற்ற [தஞ்சை பாணி ஓவியமாக] லக்ஷ்மி படம். அருமை.

    //நமஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீ பீடே சுரபூஜிதே
    சங்கசக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே (1)//

    என்று ஆரம்பிக்கும் ஸ்லோகத்துடன் கொடுத்துள்ளது இன்னும் அருமை.;)

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. விஜி,ராதா ராணி &VGK Sir,
    படத்தை ரசித்து தாங்கள் தந்த
    கனிவான பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி :)

    ReplyDelete